jkr

Tuesday, November 24, 2009

புகைப்படத்தை உயிரோட்டமுள்ள புகைப்படமாக மாற்ற இணையவழி மென்பொருள்

உங்
கள் புகைப்படங்களை உயிரோட்டமுள்ள (
Sort-of-living)
புகைப்படமாக முப்பரிமாண தோற்றத்தில் (
Sort-of-3D) பார்க்க விரும்புகிறீர்களா? இதோ
அதற்கான
இணைய வழி மென்பொருள். Japanese app என்னும் மென்பொருளி
ல் உ
ங்கள் புகைப்படத்தை தரவேற்றி உ
ங்கள் புகைப்படத்தை உயிரோட்டமுள்ள ஒரு புகைப்படமா
க மாற்
றி அமையுங்
கள். http://labs.mppark.jp/hige/ என்ற இணையதளத்திற்கு சென்று CHANGE எ
ன்பதை அழுத்தி புகைப்படத்தை தரவேற்றி கொள்ளுங்கள்.

அதில் ஏற்கனவே உள்ள புகைப்படம் மாற்றம் பெற்று உங்கள் புகைப்படம் உயிரோட்டமுள்ள புகைப்படமாக மாற்றம் பெறுவதை நீங்கள் காணலாம். அத்துடன் நீங்கள் உங்கள் புகைப்படத்துக்கு அசைவியக்கங்களையும் (Animations) சேர்த்துக்கொள்ள முடியும். சுட்டியின் (mouse) அசைவுகளுக்கு ஏற்ப புகைப்படத்தின் அசைவில் மாற்றங்களை உண்டுபண்ண முடியும்.

Monday, November 23, 2009

அழிக்க முடியாதவாறு கோப்புக்களை (Folders) எவ்வாறு உருவாக்குவது?

முக்கியமான ஆவணங்கள் அடங்கிய கோப்புக்களை (Folders) மற்றவர்கள் அழிக்கமுடியாத வகையில் மிக இலகுவான முறையில் எந்த மென்பொருளின் உதவியுமின்றி உருவாக்கலாம். இத்தகைய கோப்புக்களை (Undeleteable Folders) DOS Command Prompt மூலமாக மட்டும்தான் உருவாக்கமுடியும். அத்தகைய கோப்புக்களை சாதாரணமாக எவரும் அழிக்கமுடியாது. அவ்வாறு அழிப்பதாயின் DOS Command Prompt வழியே சென்றுதான் அழிக்கமுடியும். இதோ அதற்கான வழிமுறைகள். 1. முதலில் DOS Command Prompt ஐ திறவுங்கள்.(Open DOS Command prompt) (Start>Run>(type) 'cmd' )

2. பின்னர் கோப்பு (folder) சேமிக்கவேண்டிய இடத்தினை (C: or D:) தெரிவு செய்த பின்னர் Command Prompt இல் 'md\aux\' என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.( கோப்புக்களை உருவாக்க நீங்கள் (aux,lpt1,con,lpt5) போன்ற பெயர்களைமட்டுமே பாவிக்க முடியும்.)

3. தற்பொழுது aux என்ற கோப்பானது (folder) உங்கள் கணனியில் நீங்கள் தெரிவுசெய்த இடத்தில் (directory: C: or D:) சேமிக்கப்பட்டிருக்கும்.

4. தற்பொழுது அந்த கோப்பினை அழிக்க முயற்சி செய்து பாருங்கள். அது கீழே உள்ளவாறான தகவலை உங்களுக்கு தரும்( Error Message).

5. இத்தகைய கோப்புகளை உருவாக்குவதற்கான பிற பெயர்கள். ( நீங்கள் கோப்புக்களை உருவாக்க வேண்டுமாயின் இத்தகைய பெயர்களையே பாவிக்க வேண்டும்.) lpt1 (உதாரணம்: md\lpt1\),CON,lpt5,ஆக்ஸ்

6. கோப்பை அழிக்க வேண்டுமாயின் rd\aux\ என்றவாறுதட்டச்சு செய்யுங்கள்.

எங்கே நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

கணனியில் விரைவாக கோப்புக்களை (Folders) திறப்பதற்கான வழிமுறை

உங்கள் கணனியில் கோப்புறைகளை (Folders) திறக்க அதிக நேரம் எடுக்கின்றதா? இதற்கு காரணம் உங்கள் கணனியின் இயங்குதளமானது (operating system) உங்கள் கணனியில் இணைக்கப்பட்டுள்ள வலையமைப்பு ஆவணங்கள் மற்றும் அச்சியந்திர இணைப்புக்களை ( Network files and printers) தானாகவே தேடி கண்டுபிடிக்க நேரம் செலவாகுதலாகும். இவற்றினை நிறுத்தி மிக விரைவாக கோப்புகளை(Folders) திறப்பதற்கான வழிமுறைகள் இதோ.. 1. முதலில் My Computer ஐ திறவுங்கள்.( open My Computer) 2. Tools Menu வில் அழுத்துங்கள். 3. Tools menu வில் Folder option என்பதினை அழுத்துங்கள். 4. View Tab என்பதினை தெரிவு செய்யுங்கள். 5. Automatically search for network folders and printers என்பது தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கி விடுங்கள். 6. Apply செய்து OK பண்ணுங்கள். இப்பொழுது உங்கள் கணனியில் நீங்கள் விரைவாக கோப்புறைகளை திறக்க கூடியதாக இருக்கும்.

Friday, November 20, 2009

Kandha Kottai Audio Release

Posted by Picasa

Thursday, November 19, 2009

ஐஸ்வர்யா ராய் புதிய செக்ஸி படங்கள்



Tuesday, November 17, 2009

விகடனுக்கு நன்றி + அச்சு ஆவணங்களில் இருந்து எழுத்துகளை பிரித்தெடுக்க


கல்லூரி இறுதி ஆண்டுகளில் ப்ராஜெக்ட் செய்யும் போது பெரும்பாலானோர் ப்ராஜெக்ட் அறிக்கை ( Project Report) முந்தய வருட மாணவர்களின் அறிக்கையை வாங்கி நமக்கு ஏற்றவாறு காப்பி செய்து உபயோகித்து இருப்போம். முந்தய ஆண்டு மாணவர் Word Document (.DOC) ஆக கொடுத்து இருந்தால் சிக்கல் இல்லை. வேண்டுபவற்றை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். சிலர் பழைய ப்ராஜெக்ட் புத்தகத்தை தூக்கி கொடுப்பர். அனைத்தையும் டைப் செய்து முடிப்பதற்குள் ஒரு வழியாகி விடும்.

சில ஸ்கேன் செய்யப்பட்ட கோப்புகள் பட வடிவில் இருக்கும். அவற்றில் உள்ள எழுத்துக்களை, வாக்கியங்கள் நமக்கு சில இடங்களில் உபயோகிக்க தேவைப்படும். அந்நேரத்தில் அவற்றில் டைப் செய்ய வேண்டி இருக்கும். அதே போல் நாளிதழ்கள், பத்திரிக்கைகளில் மற்றும் அச்சு புத்தகங்களில் உள்ள எழுத்துகளை இணையத்தில் ஏற்ற விரும்பினால் அவை முழுவதையும் டைப் செய்ய வேண்டி இருக்கும். அதே போல் பல எழுத்து படைப்புகள் இணையத்தில் பட வடிவில் கிடைக்கும். அதில் உள்ள எழுத்துகளை காப்பி செய்யவோ, எடிட் செய்யவோ நம்மால் முடியாது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் நமக்கு உதவ TopOCR என்ற இலவச மென்பொருள் இருக்கிறது.இந்த லின்க்கில் சென்று இந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும்.

நம்மிடம்
டிஜிட்டல் கேமரா அல்லது ஸ்கானர் இருந்தால் போதும். நமக்கு தேவையான அச்சு வடிவத்தை (ப்ராஜெக்ட் ரிப்போர்ட் / அச்சு புத்தக பக்கம்) டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படம் எடுத்தோ அல்லது ஸ்கானர் மூலம் ஸ்கேன் செய்தோ பட வடிவமாக (JPG) சேமித்து கொள்ளுங்கள்.

TopOCR மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். File ---> Open மூலம் நீங்கள் சேமித்து வைத்துள்ள பட வடிவ (JPG) திறங்கள் . வலது புற விண்டோவில் நீங்கள் ஸ்கேன் செய்து வைத்துள்ள படத்தில் உள்ள எழுத்துக்கள் நீங்கள் எடிட் செய்வதற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு கிடைக்கும். அவற்றை நீங்கள் காப்பி செய்து Word போன்றவற்றில் உபயோகித்து கொள்ளலாம்.

பழைய புத்தகங்களையோ, அச்சு வடிவங்களையோ கணினிக்கு ஏற்ற எடிட் செய்ய கூடிய எழுத்து வடிவமாக மாற்றுவதில் இந்த மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். முழுமையாக டைப் செய்யும் கால விரயத்தை மிச்சம் செய்யும்.

இது ஆங்கில பக்கங்களில் மட்டுமே வேலை செய்கிறது. தமிழில் இது போன்று பொன்விழி என்ற மென்பொருள் இருப்பதாக நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் தெரிவித்து உள்ளார். அந்த மென்பொருளுக்கான விபரங்கள் , தரவிறக்கம்செய்வதற்கான லிங்க் இதோ .

டிஜிட்டல் காமெராவை ஸ்கேன்னராக பயன்படுத்துவது எப்படி?

உங்களிடம் ஸ்கேன்ன்னர் இல்லை. ஒரு ஆவணத்தை(Document) ஸ்கேன் செய்ய வேண்டும். உங்களிடம் டிஜிட்டல் கேமரா / நல்ல மொபைல் போன் கேமரா இருக்கிறதா? கவலையை விடுங்கள். நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டிய ஆவணத்தை புகைப்படம் எடுத்து கொள்ளுங்கள். Snapter என்ற மென்பொருள் மூலம் ஸ்கேன் காப்பி நீங்கள் பெற்று கொள்ள முடியும்.


இந்த மென்பொருளை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது பற்றி மேலும் விபரங்களை இங்கே பாருங்கள்.

மென்பொருள்களை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் நிறுவ


கணினியில் இயங்குதளம் செயலிழந்து போகும் போது மீண்டும் நிறுவ வேண்டி இருக்கும். நீங்கள் நிறுவி வைத்து இருந்த அனைத்து மென்பொருள்களையும் இழக்க வேண்டி வரும். இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட எளிதான வேலையாக இருக்கும். ஆனால் தேவையான மென்பொருள்களை பயர்பாக்ஸ், VLC, சாட்டிங் மென்பொருள் என்று மீண்டும் இணையத்தில் தேடி ஒவ்வொன்றாக தரவிறக்கி நிறுவது சலிப்படி தரக்கூடிய ஒன்று.

இந்த வேலையை சுலபமாக்க ஒரு மென்பொருள் உள்ளது. ஒட்டு மொத்தமாக எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு ஒட்டு மொத்தமாக கணினியில் நிறுவிடலாம்.

நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். அடுத்து கீழே உள்ள 'Get Installer' என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் தேர்ந்தெடுத்தவற்றை நிறுவும் மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.



இப்போது அந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் தானாக தரவிறக்க பட்டு உங்களிடம் எவ்வித கேள்வியும் கேட்காமல் கணினியில் நிறுவப்பட்டு விடும்.



நிறைய வேலையும் மிச்சம். உங்கள் நேரமும் மிச்சம்.

The easiest way to get apps.

  1. Pick the apps you want.
  2. Start your customized installer.
  3. You're done!

Ninite installs apps with default settings and
says "no" to browser toolbars and other junk.

Ninite checks your PC's language and 64-bit support
to install the latest, best version of each app.

Ninite runs on Windows XP/Vista/7 and works
in the background 100% hands-free.

All Ninite does is install the apps you choose.
Not even Ninite is installed.

Want to see how Ninite works? Read a step-by-step
walkthrough at How-To Geek.

Ninite in action

hide this

Pick your software

No signup required — Free for personal use — Premium features and business information

Web Browsers

Google Chrome Browser 3.0.195.32

Safari 4.0.4

Opera 10.01

Firefox 3.5.5

Messaging

Skype 4.1

Windows Live Messenger 2009

Pidgin 2.6.3

Digsby

Google Talk 1.0.0.104

Mozilla Thunderbird 2.0.0.23

Yahoo! Messenger 10.0.0.1102

Media

Installs 64-bit version on 64-bit OS iTunes 9.0.2

Songbird 1.2.0

Hulu Desktop 0.9.10.1

VLC 1.0.3

The KMPlayer 2.9.4

AIMP 2.51

Winamp 5.56 Lite

Audacity 1.2.6

Spotify 0.3.22

Imaging

Paint.NET 3.36 (requires .NET 3.5)

Google Picasa 3.5

GIMP 2.6.7

IrfanView 4.25

XnView 1.96.5

Inkscape 0.46

Documents

Microsoft Office 2007 Standard (Trial Version)

OpenOffice 3.1.1 (JRE recommended)

Adobe Reader 9.2

Foxit Reader 3.1.3.1030

CutePDF Writer 2.8

Security

Installs 64-bit version on 64-bit OS Microsoft Security Essentials

Avast Antivirus Home 4.8

AVG Free Anti-Virus 9.0

Spybot - Search & Destroy 1.6.2

Runtimes

Flash Player 10 for other browsers

Flash Player 10 for Internet Explorer

Java JRE 6 update 17

Microsoft .NET 3.5 Service Pack 1

Microsoft Silverlight 3.0

File Sharing

uTorrent 1.8.4

eMule 0.49c

Other

Dropbox 0.6.557

Evernote 3.1.0

BumpTop 1.1

Steam

Google Earth 5.0

Utilities

ImgBurn 2.5.0

CCleaner 2.25.1025

Launchy 2.1.2

Revo Uninstaller 1.83

Defraggler 1.15.163

RealVNC Free Edition 4.1.3

CDBurnerXP 4.2.7 (requires .NET)

Installs 64-bit version on 64-bit OS Recuva 1.32.444

Compression

Installs 64-bit version on 64-bit OS 7-Zip 4.65

Installs 64-bit version on 64-bit OS WinRAR 3.90 (Trial Version)

Developer Tools

Python 2.6.3

FileZilla 3.3.0

Notepad++ 5.5.1

Java JDK 6 update 18

WinSCP 4.1.9

PuTTY SSH client 0.60

Eclipse IDE for Java 3.5 SR1 (requires JDK)


By clicking Get Installer you agree to the Ninite terms of service.