Monday, December 7, 2009
தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்
Saturday, December 5, 2009
What is Google Chrome OS?
Wednesday, December 2, 2009
முற்றிலும் மாறுபட்ட Mp3 மற்றும் வீடியோ Cutter
நமக்கு தருகிறது. இது அணைத்து விதமான வீடியோ Format கோப்புகளையும் வெட்டும். நமக்கு விருப்பமான வீடியோ பாடல்கள் மற்றும் நமக்கு பிடித்த வீடியோ பகுதிகளை இதை கொண்டு வெட்டி தனியாக பிரித்து எடுக்க முடியும்.
MPEG 1/2, MPEG4, Divx, Xvid, AVI, WMV, Quicktime MOV, Flash Video முதலிய Format உடைய வீடியோ கோப்புகளை வெட்ட இது Support செய்யும்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
PQI நிறுவனத்தின் மிக சிறிய பென் டிரைவ்
Tuesday, November 24, 2009
புகைப்படத்தை உயிரோட்டமுள்ள புகைப்படமாக மாற்ற இணையவழி மென்பொருள்
http://labs.mppark.jp/hige/ என்ற இணையதளத்திற்கு சென்று CHANGE எ

அதில் ஏற்கனவே உள்ள புகைப்படம் மாற்றம் பெற்று உங்கள் புகைப்படம் உயிரோட்டமுள்ள புகைப்படமாக மாற்றம் பெறுவதை நீங்கள் காணலாம். அத்துடன் நீங்கள் உங்கள் புகைப்படத்துக்கு அசைவியக்கங்களையும் (Animations) சேர்த்துக்கொள்ள முடியும். சுட்டியின் (mouse) அசைவுகளுக்கு ஏற்ப புகைப்படத்தின் அசைவில் மாற்றங்களை உண்டுபண்ண முடியும்.
Monday, November 23, 2009
அழிக்க முடியாதவாறு கோப்புக்களை (Folders) எவ்வாறு உருவாக்குவது?
2. பின்னர் கோப்பு (folder) சேமிக்கவேண்டிய இடத்தினை (C: or D:) தெரிவு செய்த பின்னர் Command Prompt இல் 'md\aux\' என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.( கோப்புக்களை உருவாக்க நீங்கள் (aux,lpt1,con,lpt5) போன்ற பெயர்களைமட்டுமே பாவிக்க முடியும்.)

4. தற்பொழுது அந்த கோப்பினை அழிக்க முயற்சி செய்து பாருங்கள். அது கீழே உள்ளவாறான தகவலை உங்களுக்கு தரும்( Error Message).
5. இத்தகைய கோப்புகளை உருவாக்குவதற்கான பிற பெயர்கள். ( நீங்கள் கோப்புக்களை உருவாக்க வேண்டுமாயின் இத்தகைய பெயர்களையே பாவிக்க வேண்டும்.) lpt1 (உதாரணம்: md\lpt1\),CON,lpt5,ஆக்ஸ்
6. கோப்பை அழிக்க வேண்டுமாயின் rd\aux\ என்றவாறுதட்டச்சு செய்யுங்கள்.
எங்கே நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.