நீங்கள் ரைப்பிங் பழக சிறந்த இணையத்தளங்களை இங்கு நான் கொடுத்துள்ளேன் நீங்கள் உங்களது ரைப்பிங் வேகத்தை கூட்டுவதற்கும் ரைப்பிங் பழகவும் இந்த இணையத்தளத்தை பயன்படுத்துங்கள் கூடுதலாக இந்த பதிவு சிறுவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் சிறுவர்கள் ரைப்பிங்கை ஆரம்பத்திலிருந்து பழகுவதால் அவர்களுக்கு எழிதாக இருக்கும் பெரியவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ரைப்பிங்கை பற்றி உங்கள் குழைந்தைகளுக்கும் , சகோதரர்களுக்கும் சொல்லி கொடுத்தால் குழைந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என் நம்புகிறேன்